சமீபத்தில் கவனத்தைக் கவர்ந்த சில விஷயங்கள்:
- நோக்கியா E72
- ஸ்கோடா ஏடி (YETI) - ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்
- சேத்தன் பகத்தின் "டூ ஸ்டேட்ஸ்"
- EPLல் Chelsea முதலிடத்தில் இருப்பது
- விஜய்யின் படங்கள் வரிசையாகத் தோல்வி அடைவது
- குமுதத்தில் ஞானியின் தைரியமான கருத்துகள் ( சில கருத்துகள் மட்டுமே..)
- Wild Hoggs.. எத்தனையாவது முறை..?
- MS Office 2010 Beta - free download .. must try software
- புதிய தலைமுறை சஷி தரூருக்கும் முதிய தலைமுறை எஸ். எம். கிருஷ்ணாவுக்கும் இடையிலான ட்வீட்டர் சர்ச்சை
- காங்கிரஸின் சிறு பிள்ளைத் தனமான தெலுங்கானா அணுகுமுறை
No comments:
Post a Comment